உட்கார்ந்து பேசி கொண்டிருந்த 3 பேரை திடீ ரெ ன தீ வைத்து கொ.ளுத்திய நபர்.. குமரி அருகே பெரும் ப ரப ரப்பு!!

286

ராஜசேகரன்……

உ.ட்.கா.ர்.ந்துபேசி கொண்டிருந்த 3 பேர் மீதும் தி.டீ.ரெ.ன பெட்ரோலை ஊற்றி தி வைத்து கொ.ளு.த்திவிட்டார் ஒருவர்.. இந்த ப.ர.ப..ர.ர.ப்பு சம்பவம் குமரியில் நடந்துள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், சதீஷ், காளி… இவர்கள் 3 பேரும் இன்று சன்னதிதெரு லைப்ரலி முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, தி.டீ.ரெ.ன்.று அந்நூலகத்தின் எ.தி.ர்.வீட்.டில் வசிக்கும் ராஜசேகரன் அங்கு வந்தார்.. அவர் ஒரு கூலி தொழிலாளி.. கையில் பெட்ரோலை கொண்டு வந்திருந்த அவர், அவர்கள் 3 பேர் மீதும் மளமளவென ஊ.ற்.றி. தீ வைத்து கொ.ளு.த்தியும் விட்டார்.

இதனால் அவர்கள் 3 பேரும் ப.த.றி.போ..ய் அ.ல..றி கொண்டு ஓ.டி.னர்.. அவர்களால் வ.லி பொ.று.க்.க மு.டி.யா.மல், உட.ம்.பெ.ல்லாம் பற்றி கொண்ட நெ.ரு.ப்.பால் அங்குமிங்கும் அ.ல.றி ஓ.டி.ன.ர்.. ஆனாலும் கொஞ்ச நேரத்திற்கொல்லாம் அவர்கள் உட.ல் வெ.ந்..துவிட்டது.

3 பேரும் உ.யி..ரோடு தீ.யி.ல் அ.ல.றி.ய.தை கண்டு அங்கிருந்தோர் ப.த.றி போய் அவர்களை கா.ப்.பா.ற்.றி.னர்.. அவர்களை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸபத்திரியிலும் அனுமதித்தனர்.. 3 பேருக்கும் தீ.வி.ர.மா.ன சி.கி.ச்.சை. நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள்

விரைந்து வந்து ராஜசேகரனை கை.து செய்ய வந்தனர்.. ஆனால், அதற்குள் அவர் வீட்டுக்குள் போய் கதவை உள்ளே .பூ.ட்.டி.கொண்டார்.. இதனால் போலீசார் க.த.வை உ.டை.ட.த்.துதான அவரை சுற்றி வளைத்து பி.டி.க்.க முயன்றனர்.. ஆனால் ராஜசேகரன் பெட்ரோலை எடுத்து போலீசாரின் மீதும் ஊ.ற்.ற வந்தார்.

பிறகு, வீட்டின் பின்பக்கம் த.ப்.பி.த்.து ஓ.டி.னா.ர்.. ஆனால், ஓ.டு.ம்.போ.து அந்த பெட்ரோலை தன் மீதும் உ.ற்.றி கொண்டார்.. தீ.யை.யு.ம் ப.ற்.ற வைத்து கொண்டார்.. இதில் தீ வே.க.மாக பரவியிருக்கிறது… ஆனால், அதற்குள் போலீசார் அவரை காப்பாற்றிவிட்டனர்.. ஆனால், 95 சதவீத தீ.க்.கா.ய..ம் அடைந்துவிட்டார்.. பிறகு ஆசாரிபள்ளம் அ.ர.சு ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அனுமதித்தனர்.

இதுகுறித்து, விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் ராஜசேகரன் கோயில்களில் பூஜை செய்பவர் என்று தெரியவந்தது. இவர் பூஜை வேலை செய்வதால், அதே பகுதியை சேர்ந்த சதீஷ், காளி ஆகிய 3 பேரும் கி.ண்.ட.ல் செய்து வந்தார்களாம்.. அதுமட்டுமல்ல, காளியின் மனைவி குறித்தும் த.வ.றா.ன தகவல்களை மெசேஜ் மூலம் பரப்பி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் இவர்களுக்குள் மோ.த.லு.ம் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் அவ.மா.ன.மு.ம், ஆ.த்.தி..ர.மும், தா.ழ்.வு மனப்பான்மையும் அதி.க.ரி.த்.து.வி.ட்டதல், அவர்களையும் கொ.ன்.று தானும் த.ற்..கொ.லை செய்து கொள்ள முய.ன்.று..ள்ளார் ராஜசேகரன்.. இது சம்பந்தமான வி.சா.ர.ணை.யும் நடந்து வருகிறது.