உழவு இயந்திரத்தில் சி க்கி ப லி யா கிய விவசாயி!!

396

உழவு இயந்திரம்…

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ப லி யா கியுள் ளதாக பொ லி ஸா ர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொ லி ஸ் பிரிவின் பண்டாரியாக்கட்டு வயல் பகுதியில் இந்த வி ப த் து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் வேப்பவெட்டுவான், கிராமத்ததைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயராசா மயூரன் (வயது 27) என்பவரே ப லி யா கியு ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ச ம் ப வம் தொடர்பில் தெரிய வருகையில், தனது தந்தையின் நெல் வயலை உழுது பண்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தைச் ஓட்டிச் சென்று நெல் வரப்புக் கட்டில் ஏறும்போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் இவர் உழவு இயந்திரத்தின் கீழே ந சு ங்கு ண் டு ப டுகா யம டைந் துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இவர் உ யிரி ழ ந்துள் ளார்.

ச ட ல ம் பி ரே த ப ரி சோ த னை களு க்காக மட்டக்களப்பு போதனா வை த்திய சாலை க் கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இ ச்சம் ப வம் தொடர்பில் பொ லி ஸா ர் வி சா ர ணை க ளை மே ற்கொ ண்டு வ ருகின்றனர்.