காளிமுத்து…….
கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆலங்குளம் வந்திருக்கிறார்.
பொருட்களை வாங்கி பையில் போட்டவர், அப்படியே ம து வை யும் வா ங் கி வ யி ற் றுக் குள் ஊற்றி இருக்கிறார். த லை க்கே றிய போ.தை.யு.டன் எ க் ஸ்பிரஸ் பே ரு ந்தில் ஏ றி யவரை, கரும்புளியூத்தில் நி ற் காது என்று கூறி நடத்துநர் இ.ற.க்கிவிட்டார்.
ஆ.வே.சம.டைந்த காளிமுத்து, பேருந்தை ந கர வி டா மல் மு ன் னால் நி ன் றவாறு ஆ.பா.ச.மாக வ சை பாடத் தொ ங் கினார்.
தொ ட ர்ந்து பே ரு ந் தின் முன் ப க் கம் காளிமுத்து ஏ றி நி ற்கவே, அவரை ப.ய.மு.று.த்.துவதற் காக ஓட்டுநர் பே.ரு.ந்தை சில அ டி தூரம் இ ய க் கினார்.