நடிகை வேதனை
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை கனி குஷ்ருதி. இவர் தமிழில் பிசாசு, பர்மா உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திரையுலகில் உடலை கொடுத்து அவர்களோடு ஒத்து போக வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள்.
என்னை ஒத்துபோக சொல்லி என் அம்மாவிடம் சிலர் பேசியுள்ளார்கள். அப்படியொரு வாய்ப்பு வேண்டாம் என மறுத்து நடிப்பில் கவனம் செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.