என் மகனை என்னால் காப்பாற்ற முடியவில்லை- புலம்பும் பிரபல நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்!!

563

நடிகர்கள் சிலரின் பிள்ளைகள் பற்றிய விஷயம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான என்.டி.ஆரின் மகன் அபய் பற்றி அனைவருக்கும் தெரியும்.

தன் மகனின் புகைப்படம் போட்டு ஜுனியர் என்.டி.ஆரின், தினமும் பால் குடிக்க வேண்டும் என்ற அவரது அம்மாவின் கண்டீஷனில் இருந்து என் மகனை காப்பாற்ற முடியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

அபய்யின் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் மிகவும் கியூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.