மனைவி சொன்னதை அப்படியே செய்த கணவன்

தமிழகத்தில் ம னைவியை கொ ன்றுவிட்டு த ற்கொ லை என நா டகமாடிய கணவன் வசமாக சி க்கிகொ ண்ட நிலையில் அவர் அளித்துள்ள வா க்குமூலம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் ஜெயவேல் (38). இவர் மனைவி திலகம் (37). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 25ஆம் திகதி திலகம் வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக பொ லிசில் ஜெயவேல் தெரிவித்தார்.

மேலும் வீட்டுக்குப் புதியதாக வாஷிங் மெஷின் வாங்கி வந்தேன். அது, திலகத்துக்குப் பி டிக்கவில்லை. அதனால் எங்களுக்குள் த கராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ம னமுடைந்த திலகம், பு டவையால் தூ க்குப் போ ட்டு த ற்கொ லை செய்ததாக ஜெயவேல் கூறினார்.

ஆனால் திலகத்தின் க ழுத்திலும், மு கத்திலும் இர த்த கா யங்கள் இருந்தது பொலிசுக்கு ச ந்தேகத்தை ஏற்படுத்தியது. இதோடு திலகத்தின் ச டலத்தை ஒரே ஆளாக எப்படி கீழே இறக்கினாய் என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஜெயவேல், முன்னுக்குப் பின் மு ரணான தகவல்களைத் தெரிவித்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட கி டுக்கு ப்பிடி வி சாரணையில் ம னைவியை கொ ன்றதை ஒப்பு கொண்டார். அவர் கை து செய்யப்பட்ட நிலையில் பொலிசில் வா க்குமூலம் அளித்தார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், திலகத்தின் தோழியுடன் ஜெயவேலுக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் தான் ஓட்டிவரும் மினி லொறியின் கண்ணாடியில் திலகத்தின் பெயரோடு அந்தப் பெண்ணின் பெயரையும் எழுதி வைத்துள்ளார். இதனால் க ணவன் ம னைவிக்கு அ டிக்கடி த கராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று திலகத்துக்கும் ஜெயவேலுக்கும் த கராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திலகம், என்னைக் கொ ன்றுவிட்டு அவளோடு சந்தோஷமாக வாழு என்று ஆ த்திரத்தில் கூறியுள்ளார்.

பின்னர், வீட்டைவிட்டு வெளியில் சென்ற ஜெயவேல், ம து அரு ந்தியுள்ளார். வீடு திரும்பிய பிறகும் இருவருக்கும் மீண்டும் தக ராறு ஏற்பட்டுள்ளது. ஆ த்திரமடைந்த ஜெயவேல், மனைவி திலகத்தின் க ழுத்தை நெ ரித்தும், த லையணையால் மு கத்தை அ முக்கியும் கொ ன்றுள்ளார்.

இதையடுத்து திலகம் த ற்கொ லை செய்துகொண்டதுபோல நாடகமாடியுள்ளார் என கூறியுள்ளனர்.