ஐயோ எந்த பக்கம் பாத்தாலும் செம… எல்லா ஆங்கிளிலும் சுத்தி சுத்தி காட்டும் நிவிஷா!!

479

நிவிஷா…

எந்த பக்கம் பாத்தாலும் டெம்ப்ட் ஆகுது…. எல்லா ஆங்கிளிலும் காட்டும் நிவிஷா!!சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடல் அழகி மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் என பல முகங்களை உடையவர் நிவிஷா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் மூலம்தான் நிவிஷா சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். மேலும், தெய்வமகள், சிவகாமி, முள்ளும் மலரும், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

அவளுக்கென்ன அழகிய முகம் திரைப்படத்திலும் நிவிஷா நடித்துள்ளார். எப்படியாவது நெட்டிசன்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், சினிமாவி வாய்ப்புகளை பெறுவதற்காகவும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் வழக்கமாக மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் நிவிஷா திடீரென சேலைக்கு மாறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நிவிஷாவின் இந்த புகைபப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.