மூ.ன்.று .இ.ளை.ஞ.ர்.கள்……..

அ.மா.வா..சை அ.ன்.று உ.யி.ரி.ழ.ந்.தால் மோ.ட்.சம் கி.டை.க்.கும் எ.ன்.ற மூ.ட.ந..ம்.பி.க்.கையை ந.ம்.பி மூ.ன்று இ.ளை.ஞ..ர்கள் ஒ.ரு ம.ர.த்.தி..ன் கீழ் தூ.க்.கி.ல் தொ.ங்.கி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வ.ம் ம.கா.ராஷ்டிர மா.நி.ல.த்தில் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியது.

மகாராஷ்டிரா மா.நி.ல.த்தை சே.ர்ந்.த ஷஹாபூர் என்ற பகுதியில் உள்ள வ.ன.ப்.பகு.தியில் மூன்று இ.ளை.ஞ.ர்கள் தூ.க்.கில் தொ.ங்.கி .த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டி.ரு..ந்தது இ.ர.ண்டு நா.ட்.க.ளு.க்கு பி.ன்.னர் க.ண்.டு.பி.டி..க்.க.ப்.பட்டது.

இதுபற்றி வ.ழ.க்.கு..ப்.ப.திவு செ.ய்.த பொ.லி.சாரி.ன் வி.சா.ரணை.யி.ல், அ.மா.வா.சை தி.ன.த்தன்று ம.ர.ண.மடை.ந்.தா.ல் நேர.டி.யா.க மோ.ட்.சம் கி.டை.க்கும் எ.ன்.ற மூ.டந.ம்.பி.க்..கை.யை ந.ம்.பி இ.ந்த மு.டி.வை எ.டு.த்.து.ள்ளதாக தெரிய வ.ந்.துள்ளது.

த.ற்.கொ.லை மு.ய.ற்.சி.க்கு மொ.த்.தம் 4 பே.ர் முய.ன்..ற.தாகவும் க.டை.சி நேர.த்.தி.ல் .ஒரு.வ.ர் ம.ட்.டு.ம் மு.டி.வை. கை.வி.ட்டு தூ.க்.கி.ல் தொ.ங்.கா.ம.ல் த.ப்.பி.த்..ததா.கவும், அவரின் மூ.ல.ம்.தா.ன் இ.ந்.த வி.ஷ.ய..ங்.கள் தெ.ரி.ய.வ.ந்.த.தா.க.வும் கூ.ற.ப்படுகிறது.

மேலும் த.ற்.கொ.லை.க்.கு மு.ன் மூ.வ.ரு.ம் ம.ர.த்.தின் கீ.ழே அ.ம.ர்..ந்.து ம.து அ.ரு.ந்..தி வி.ட்.டு அ.த.ன் பி.ற.கு தா.ங்.க.ள் வீ.ட்.டில் இ.ரு..ந்.து கொ.ண்.டு. வ.ந்..த .சே.லை..க.ளில் தூ.க்.கி.ல் தொ.ங்..கி.யு.ள்.ளன.ர்.
