ஒரு ஆண் முன்பு இப்படியா செய்வது : பெண் போட்டியாளரை திட்டிய மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்!!

859

இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் மிட்நைட் மாசலாவில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டில் வைஷ்ணவி செய்த விஷயங்கள் பற்றி பேசினர்.

வைஷ்ணவி பிக்பாஸ் கொடுத்த டாஸ்குக்காக பாலாஜி போல நடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது பாலாஜியின் வேட்டி மற்றும் டி-சர்ட்டை அவர் அணிந்து கொண்டிருந்தார்.

ஒருசமயம் டிசர்டில் சாம்பார் கொட்டியதால் வைஷ்ணவி பாலாஜி அமர்ந்திருப்பது தெரிந்திருந்தும் அவர் முன்னிலையிலேயே கழட்டிவிட்டாராம். (நல்ல வேலை அவர் உள்ளே ஒரு body suit போட்டிருந்தாராம்) அதை பார்த்து அதிர்ச்சியான பாலாஜி இப்படி தான் ரியாக்ஷன் கொடுத்தாராம்.