ஓயாத ச ண்டை : ஒரே கயிற்றில் ஒரு வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!!

363

திருமண வாழ்க்கை

கோவையில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே இளம்தம்பதி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தனியார் குழாய் நிறுவனத்தில் வேலை செய்துவரும் கேசவராஜ் என்பவர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு, ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் விடிந்து 9 மணி ஆகியும் நீண்ட நேரம் தம்பதியினரின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கேசவராஜின் பெற்றோர் ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்த போது, இருவரும் ஒரே கயிற்றில் தூ க்கில் தொ ங்கியுள்ளனர்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.