தமிழகத்தில்…

தமிழகத்தில் க ண வ னை இ ழ ந் து தவிக்கும் தங்கை வீட்டில், சகோதரன் ம னை வி யுடன் சேர்ந்து நகைகளை தி ரு டிச் சென்ற ச ம் ப வம் சி சி டி வி க மெ ரா மூ ல ம் அ ம் ப லமா கியுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. 42 வயதான இவருக்கு ஷோபானா என்ற 39 வயது ம னை வி யும், 2 கு ழ ந் தை களும் உள்ளனர்.

சாதிக் பாஷாவுக்கு உ ட ல் நி லை ச ரி யி ல்லா த தா ல் கடந்த மாதம் 19-ஆம் திகதி உ யி ரி ழந் தார். அவரது உடல், சொந்த ஊரான மாங்காடு அடுத்த பட்டூரில் அ டக் க ம் செ ய் யப் பட்டது.
பிறகு ஷோபனா வடபழனியில் உள்ள வீட்டை பூ ட் டி விட் டு, அருகில் வசிக்கும் தனது மூத்த சகோதரன் சாஹித்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, கு ழ ந் தைக ளு ட ன் பட்டூர் சென்றுள்ளார்.

அங்கிருந்து நேற்று ஷோபனா தனது வடபழனி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பீரோ லாக்கரில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரொக்கம் பணம் பூட்டு உ டை க்கப் படாமல் காணமல் போயிருப்பதைக் கண்டு அ தி ர் ச்சி யடை ந்தார்.
இதனால் இது குறித்து உடனடியாக அருகில் இருக்கும் கா வ ல் நி லைய த் தில் பு கா ர் கொ டு த்தார். இதையடுத்து, ஷோபனா வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று வி சா ர ணை ந ட த் தின ர்.

அதில், ஷோபனாவின் மூத்த சகோதரன் சாஹித் தனது ம னை வி அனுஷா உடன் சேர்ந்து, க ள் ள ச்சா வி மூலம் வீட்டின் பூ ட் டை தி ற ந்து , நகை மற்றும் ப ண த் தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனால் பொலிசார் அவர்களை தேடிய போது த லை ம றைவா கி யு ள்ளனர். இதையடுத்து பொலிசார் த லை ம றைவா க உள்ள சாஹித் அவரது ம னை வி அனுஷா ஆகியோரை தேடி வ ரு கி ன்றனர்.