கணவன் இ ற ந்த சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த 30 வ ய து ம னை வி செ ய் த செ ய ல்! அ தி ர் ச்சியில் உ றைந்த உ றவினர்கள்!!

405

தமிழகத்தில்…….

கணவன் ம ர் மமா க உ.யி.ரி.ழந்த நி லையி ல் ம னை வி, வீட்டில் இருந்த ந கை களை  அ ள் ளி செ ன் ற ச ம் பவ ம் அ.தி.ர்ச்சியை ஏ ற் படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பழனிவேல் ராஜா (32) என்பவருக்கும், சாந்தாதேவி (30) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தி ரு மண மா கி யுள்ளது.

திருமணமான பிறகு இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இ த் தம் ப திக்கு ஒன்றரை வ ய தில் ருதன்யா என்ற பெ ண் கு.ழ.ந்தை உள்ளது. பழனிவேல் சித்தாலப்பாக்கம் சந்திப்பில் ம ளி கை கடையை சொந்தமாக நடத்தி வருகிறார்.

திருமணம் மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் புதிதாக வீடு கட்டியதற்காக இவருக்கு சுமார் 50 லட்சம் க ட ன் உள்ளதாக தெரிவித்தனர். மளிகை கடையில் வரும் வருமானத்தை வைத்து பழனிவேல் ராஜா வாங்கிய க ட னை சிறுக சிறுக அடைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், க ண வ ன் ச ம் பாதி க்கும் ப ண த்தை  த ன்னி ட ம் கொ டு க்க வேண்டும் எனக் கூறி, பழனிவேல் ராஜாவுடன் ம னை வி சாந்தாதேவி ச.ண்.டை.யிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பழனிவேல் ராஜா ம.ர்ம.மான முறையில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மாக தொ ங்கி ய படி க ண் டெடு க் கப்பட்டார்.

இது குறித்து விசாரித்த பொ லி சார் சாந்தாதேவிக்கு சா த கமாக நடப்பதாக பழனிவேலின் உறவினர்கள் கு.ற்.ற.ம்.சா.ட்டினர். மேலும் உ ட லை வா ங் க ம.று.ப்.பு தெரிவித்து பழனிவேல் ராஜா குடும்பத்தினர் கா வல்  நி லை யத்தை மு ற் றுகை யி ட்டு போ.ரா.ட்.டத்தில் ஈ டு பட்டனர்.

இதனிடையில் பழனிவேல் ராஜா இ.ற.ந்த சி றி து நே ர த் தில் கு.ழ.ந்.தை.க்கு பால் பாட்டில் எடுக்க வேண்டும் என கூ றி ய சாந்தாதேவி, பொ லி சார் பா துகா ப் புடன் வீட்டில் நு ழை ந்து வீட்டில் வைத்திருந்த அ னை த்து தங்க நகைககளையும் எ டு த்து சென்றது தங்களுக்கு அ.தி.ர்.ச்.சியை கொ டு த்த தாக பழனிவேல் ராஜாவின் உறவினர்கள் கு.ற்.ற.ம்.சா.ட்டு.கிறா.ர்கள். தொடர்ந்து ச.ம்.ப.வம் கு.றி.த்து வி.சா.ர.ணை ந ட த்த ப் பட்டு வருகிறது.