கணவருடன் நெருக்கமாக தாமிர பரணி பானு வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

1766

பானு….

கேரளா மாநிலம் கொ ள் ளஞ் சே ரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தாமிரபரணி பானு. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், வி ஷா லு க்கு ஜோ டி யாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் ம த் தி யில் பி ர பல மா னார்.

இவரது நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இவர் முதல் படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் ப ட் டையை க் கி ள ப்பு வா ர் என்று எ தி ர் பா ர் க் க ப்பட்டது.

ஆனால், இவர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று கா த ல்,ச ட் டப டி குற் ற ம், பொ ன்ன ர்- ச ங்க ர் என ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும், இந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி கொடு க் கவில்லை.

தாமிரபரணி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. அதனால், இவர் தமிழ் சினிமாவை விட்டு கொஞ்சம் நாள் வி ல கி இருந்தார். இதனால் இவர் மலையாளத்தில் அதிக க வ னம் செலுத்த தொடங்கினார். பின் மலையாள மொழியில் பானு அதிக படங்களில் நடித்து வந்தார். ஆனால், தாமிரபரணி படத்திற்கு பிறகு இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் பெரிய அ ள வில் பேசப்படவில்லை.

இதனால் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை தி ரு ம ணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் கு ழ ந்தை ஓன்று பிறந்தது. இந்நிலையில், கணவருடன் நெ ரு க் கமா க இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு சிங்கிள் ப ச ங்க வயிற்றில் புகைச்சலை கி ள ப்பி விட்டுள்ளார்.