போபாலில்….

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் கடாரா ஹில்ஸ் பகுதியில் 34 வயதான சங்கீதா மீனா என்ற மனைவியுடன் 40 வயதான தன்ராஜ் மீனா என்ற கணவர் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அந்த சங்கீதாவுக்கு சாகர் கோல்டன் பார்க் காலனியில் வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியரான பாண்டே என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார்.

அதனால் இருவரும் அந்த தன்ராஜுக்கு தெரியாமல் ரகசியமாக அ.டி.க்கடி உல்லாசமாக இருந்து வந்தனர் .

இந்நிலையில் அந்த கணவனுக்கு இந்த க.ள்.ள காதல் விவகாரம் தெரிய வந்தது .அதனால் அந்த கணவர் தன்ராஜ் அந்த பெண்ணிடம் இது பற்றி கேட்டு ,அவரின் க.ள்.ள காதலை விடுமாறு கூறினார் .

ஆனால் அந்த பெ.ண் கா.தலை கை விடாமல் அந்த கா.த.லனுடன் சேர்ந்து அந்த கணவனை கொ.லை செ.ய்.ய திட்டம் தீட்டினார் .அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெ.ண் தன் க.ணவருக்கு தூ.க்.க மா.த்.திரை கொடுத்து தூங்க வைத்தார்.

பிறகு அந்த காதலன் பாண்டேவுடன் சேர்ந்து அவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து .பி.ண.த்துடன் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று ச.ர.ணடைந்தார்.

போ.லீசார் பி.ணத்.தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பிறகு அந்த பெ.ண்.ணையும் அவரின் காதலரையும் கை.து செ.ய்.தனர் .