கனடாவில் வேறு நபர் கோடீஸ்வரர் ஆகிவிட்டாரே என பொ றா மைப்பட்ட குடும்ப தலைவருக்கு அ டி த்த நம்பமுடியாத அதிர்ஷ்டம்!!

347

கனடாவில்…

கனடாவில் வசிக்கும் ஒரு குடும்பத்தாருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

மணிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரை சேர்ந்தவர் John Chua.

இவருக்கு தான் லொட்டரியில் $60 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இது மாகாண வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு என தெரியவந்துள்ளது.

John Chua கூறுகையில், கடந்த 23ஆம் திகதி என் மனைவி என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி வின்னிபெக்கில் யாருக்கோ லொட்டரியில் $60 மில்லியன் பரிசு வி.ழு.ந்.துள்ளது என கூறினார்.

இதை கேட்டு யாருக்கோ இவ்வளவு பரிசு விழுந்துள்ளதே என பொ.றா.மை.ய.டைந்தேன். பின்னர் தான் எனக்கு இமெயில் வந்தது, நம்பமுடியாத அந்த மிகப்பெரிய பரிசானது எனக்கு தான் வி.ழு.ந்தது என தெரியவந்தது.

பரிசு பணத்தை என் மனைவி Jhoana,தாயார் Angie Chua மற்றும் மாமா Ben Lagmanவுடன் பகிர்ந்து கொ.ள்.கி.றேன்.

இனி நாங்கள் கனவு மட்டும் காண தேவையில்லை. பரிசு பணத்தை என்ன செ.ய்.வது என இனி தான் யோசிக்க உள்ளோம் என கூறியுள்ளார்.