கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் விரைவில் விஸ்வரூபம் 2 படம் வெளிவரவுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் கமல் சமீபத்தில் டுவிட்டரில் நான் பூணூலை தவிர்த்தேன் என்று கருத்து தெரிவித்தார்.
அதற்கு பிராமண சங்கம் எதிர்ப்பு தெரிவிக்க மேலும் இது கமலின் வக்ர புத்தியை காட்டுகின்றது. அவருக்கு என்ன தகுதி இருக்கு? பூணூல் பற்றி பேச என தெரிவித்துள்ளனர்.