பிக் பாஸ் 4…
பிக் பாஸ் 4 இரண்டாம் வார நாமினேஷனில் அனிதா, ஆரி, ஆஜித், சுரேஷ், ரம்யா, பாலாஜி உள்ளனர். இப்படி இருக்கையில்,
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இந்த வாரம் No Eviction-க்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் கமல் அனிதா சம்பத்திடம் “மத்தவங்க உங்களுக்கு ஸ்பேஸ் கொடுத்த அப்புறம் அவங்க தலையில ஏறி உட்கார கூடாது” என ஜாலியா கேலி செய்ய,
”சார், நீங்க எது பேசினாலும் என்னை கலாய்க்குற மாதிரியே இருக்கு” என அனிதா வெட்கப்பட்டு சிரிக்க, உடனே “கண்டுபிடிச்சுட்டாங்க” என்று கமலும் குதற்கமாக சிரிக்கிறார்.