
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தற்போது க ர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று இ ணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நி றுத்தப்பட்டுள்ளது.

இதனால், விஜே பி ரியங்காவும் வீட்டில் இருந்து வருகிறார். பி ரியங்கா தற்போது க ர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
தனது க லகல ப்பான பேச்சாலும் ந கைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்கா இந்த லாக்டவுனில், கியூட் க ணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெ ளியாகி வை ரலாகி வ ருகிறது.

விஜே பிரியங்கா, பிரவீன் என்பவரை கா தலித்து தி ருமணம் செ ய்துகொண்டார். தி ருமணத்துக்குப் பிறகும்,
தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வெ ற்றிகரமாக வலம் வருகிறார்.

தற்போது லாக்டவுன் காலத்தில் படப்பிடிப்பு நி றுத்தப்பட்டிருந்தாலும் பிரியங்கா ஒரு யூட்டிப் சனல் ஒன்றை ஆரம்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வ ருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.