கல்யாணம் ஆ.னதை ம.றை.த்.து.. 12ம் வகுப்பு மாணவியை ஏ.மா.ற்.றி இளைஞர் செ ய்த காரியம்!

290

தங்கபாண்டி…

மதுரை மாவட்டத்தில் ஏற்.கெ.னவே கல்யாணம் ஆனதை ம.றை.த்து 12-ம் வகுப்பு மாணவியைச் சீ.ர.ழி.த்.த தங்கபாண்டி என்ற கொ.டூ.ர.னை போலீசார் கை.து செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே தென்பழஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி வயது 27. இவர் அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2012ம் ஆண்டே திருமணம் மு.டி.ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரால் 17 வயது பெண்ணுக்கு நடந்த கொ.டு.மை பெரும் அதி.ர்.வ.லை.களை ஏற்படுத்தி உள்ளது.

நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வேலைக்காக செல்லும் தங்கப்பாண்டிக்கு தனது கிராமத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 ம் வகுப்பு மாணவி ஒருவர் ப.ழ.க்.கம் ஆகி உள்ளார்.மாணவியிடம் தனக்கு திருமணம் ஆனதை ம.றை.த்.த தங்கப்பாண்டி, மாணவியை கா.த.லிப்பதாக ஆ.சை வா.ர்.த்.தை கூறி காதல் வ.லை.யில் சி.க்.க வைத்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் மாணவியை அ.ழை.த்துச் செல்வது, மாணவிக்கு கே.ட்.கா.ம.லேயே புதுப்புது துணி எ..டு.த்துக் கொடுத்து தன்.வ.ச.ப்.படுத்தி உள்ளார். ஒரு .க.ட்.ட.த்தில் மாணவியிடம் எ.ல்.லை மீ.ற தொ.ட.ங்.கிய தங்கப்பாண்டி, மாணவியை த.வ..றா.ன நோ.க்.க.த்.தில் அவரை அ.டி..க்.க.டி தொ.ட தொடங்கினார்.

இந்நிலையில் மாணவியின் நட.த்.தை.யில் சில ச.ந்.தே.க..ங்கள் .எ.ழு.ந்.தது. அத்துடன் மாணவிக்கு உ.ட.ல் ந.ல.க்.கு.றை.வும் ஏற்பட்டது. அப்போது மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று ப.ரி.சோ.த.னை செய்த போது, 8 மாத க.ர்.ப்.பி.ணி.யாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சி.று.மி.யின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்கள்.

இதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் தங்கப்பாண்டி, க.ல்.யா.ண ஆ.சை கா.ட்.டி மாணவியை சீ.ர.ழி.த்.தது தெரியவந்தது. இதையடுத்து இளைஞர் தங்கப்பாண்டியை போக்கோ வ.ழ.க்கில் .கை.து செய்த போலீசார் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.