கவர்ச்சி உடையில் இளசுகளை மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்!!

389

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் என நடித்துள்ளார்.

ஆனால் பெரிய அளவில் இவர் வெற்றிக்கண்ட படம் இன்னும் அமையவில்லை. படங்கள் மூலம் பிரபலம் ஆனாரோ இல்லையோ, நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார்.

இப்போது கூட 24 கேரட் தங்கம் போல தங்க நிற உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்..