கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

1548

இப்போது எல்லாம் சினிமா ஹீரோயின்களுக்கு சமமாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த லிஸ்டில் இருப்பவர் தான் ப்ரீத்தி ஷர்மா.

மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர் ஆரம்பத்தில் ஹிந்தி மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடர் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

இதையடுத்து இவர் நடிகை ராதிகா தயாரித்த சித்தி 2 சீரியல் மற்றும் கலர்ஸ் தமிழ், ஜீ டிவி ஒளிபரப்பாகும் சீரியலில் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் மலர் சீரியல் நடிக்கும் பிரபலங்கள் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடி உள்ளனர். அதில் நடிகை ப்ரீத்தியும் கலந்துள்ளார். சக நண்பர்களுடன் அங்கு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்.