கவர்ச்சி உடையில் செம ஹாட்டான போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

197

பூஜா ஹெக்டே..

நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்தநாளை மாலத்தீவில் தனியாக கொண்டாடி வரும் நிலையில், கேக்குடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார்.

முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா எப்படி பல ஆண்டுகள் கழித்து பீஸ்ட் படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். விஜயுடன் சேர்ந்து புட்ட பொம்மா பூஜா ஹெக்டே நடனமாடிய அரபி குத்து பாடல் 500 மில்லியன் வியூஸ்களை கடந்து அபார சாதனையை படைத்து வருகிறது.

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அடுத்து நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்கிற முடிவுடன் மாலத்தீவில் தற்போது தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் பூஜா ஹெக்டே. கடல் அருகே வாட்டர் பெட்டில் படுத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு இருந்த பூஜா ஹெக்டே,

தற்போது தனது பிறந்தநாளை முன்னிட்டு கேக் மற்றும் பீட்சா உடன் பர்த்டே பார்ட்டியை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எச்சில் ஊற வைத்துள்ளார். டேபிள் மேல் இருக்கும் கேக் மற்றும் பீட்சாவை பார்ப்பதா அல்லது அதை பார்த்துக் கொண்டிருக்கும் நடிகை பூஜாவின்

அழகை ரசிப்பதா என தெரியாமல் ரசிகர்கள் புலம்பி போய் உள்ளனர். நீங்க பொறுமையா கேக் சாப்பிடுங்க, நாங்க பொறுமையா உங்க அழகை ரசித்துக் கொண்டிருக்கிறோம் என ஜொள்ளு விட்டபடியே ரசிகர்கள் பலவிதமான கமெண்டுகளை அவரது இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.