கவர்ச்சி உடையில் மல்கோவா உடம்பை காட்டி சூடான போஸ் கொடுத்த மாளவிகா மேனன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

1428

மாளவிகா மேனன்..

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மேனன். சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

விழா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பிரம்மன் படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதிகமாக நடித்தது மலையாள திரைப்படங்களில்தான். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

பொதுவாக மலையாள நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், இவர் கொழுக் மொழுக் உடம்பை காட்டி தன்னுடையை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் மல்கோவா உடம்பை காட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.