கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த தன்யாவின் சூடான போட்டோஸ்!!

1850

தன்யா ரவிச்சந்திரன்..

பிருந்தாவனம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பார்ப்பதற்கு சினேகாவை போல் ஒரு குடும்ப பாங்கான முகம் என்பதால் அந்த மாதிரி வேடங்களிலேயே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், அழகான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.