இந்தியாவின்…
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், திருமணம் செ.ய்.து கொ.ள்.ள க.ட்.டா.யப்.ப.டு.த்திய கா.த.லியை பாபநாசம் திரைப்பட பாணியில் கொ.ன்.று பு.தை.த்.து.ள்.ளா.ர் இளம் மருத்துவர் ஒருவர்.
குறித்த வி.வ.கா.ர.த்தில் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.ட பொ.லி.சா.ர், ச.ம்.ப.வத்தின் போது பதிவான அவரது மொபைல் இருப்பிடத்தை வைத்து கை.து செ.ய்.து.ள்.ளன.ர்.
மத்திய பிரதேசத்தின் சத்னா பகுதியில் பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் அசுதோஷ் திரிபாதி. இவரது சுகாதார மையத்தில் ஊ.ழி.யராக பணியாற்றி வந்துள்ளார் 24 வயதான விபா கெவத்.
இருவரும் கா.த.லித்து வந்த நிலையில், விபா தம்மை திருமணம் செ.ய்.து கொ.ள்.ள க.ட்.டா.யப்.படு.த்தி.யுள்ளார். ஆனால் விபாவை திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தில் வி.ருப்.ப.மில்.லாத மருத்துவர் அசுதோஷ்,
கடந்த டிசம்பர் 14ம் திகதி அவரை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ..லை செ.ய்.து.ள்.ளா.ர். பின்னர் நாய் ஒன்றின் ச.ட.ல.த்.தை.யும் ஏ.ற்.பாடு செ.ய்.து.ள்ளார்.
நாயை பு.தை.க்.க வேண்டும் என கூறி, சில தொழிலாளர்களை அழைத்து, பயன்பாட்டில் இல்லாத மனை இடம் ஒன்றில் குழி தோ.ண்.ட வைத்துள்ளார்.
பின்னர் தொழிலாளர்களை அனுப்பி வைத்துவிட்டு, தமது கா.த.லியின் ச.ட.ல.த்.தை கு.ழி.க்குள் வைத்து அதன் மீது களிமண்ணால் மூ.டி.யு.ள்.ளார்.
பின்னார் அதன் மீது நாயையும் சேர்த்து, அந்த குழியை மூ.டி.யுள்.ளார். இதனிடையே விபாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொ.லி.சா.ரை நா.டி.யு.ள்ள.னர்.
வி.சா.ர.ணை மு.ன்.னெடுத்த பொ.லி.சா.ரி.டன், விபாவுக்கும் குடும்பத்தினருக்கும் பி.ர.ச்.ச.னை.கள் இருந்தது எனவும், அவர் தனியாக வாழ விரும்பி சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த வ.ழ.க்.கை தீ.வி.ர.மா.க வி.சா.ரி.த்.த பொ.லி.சா.ர், டிசம்பர் 14ம் திகதி விபாவும் அசுதோஷும் ஒரே பகுதியில் கடைசியாக சந்தித்துள்ளதை மொபைல் டவர் பதிவாக் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் அசுதோஷை அழைத்து மு.றை.ப்ப.டி வி.சா.ரி.த்.த.தி.ல், அவர் உண்மையை ஒ.ப்.பு.க்கொ.ண்.டு.ள்.ளார். தற்போது விபாவின் அ.ழு.கி.ய உ.ட.ல் பா.க.ங்.கள் க.ண்.டெடு.க்.கப்.பட்டாலும், பல கேள்விகள் இன்னமும் எ.ஞ்.சியு.ள்ள.தாக பொ.லி.ஸ் த.ர.ப்.பு தெரிவித்துள்ளது.
கை.தா.கி.யு.ள்ள அசுதோஷிடம் இந்த வ.ழ.க்.கு தொ.டர்.பில் தொடர் வி.சா.ர.ணை முன்.னெ.டுக்.கப்.படும் என பொ.லிசா.ர் தெரிவித்துள்ளனர்.