
தமிழகத்தில் காதலர் க ண்முன்னே க த்தி மு னையில் இ ளம் பெ ண் ஒருவர் பா லி யல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அங்கிருக்கும் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே கடையில் வேலை பார்த்து வந்த காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் த னியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு வேலை முடிந்ததும், இருவரும் அங்கிருக்கும் வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் பூங்காவின் ஒரு ஓரத்தில் இருக்கும் அகழி கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது அவர்களை நோ ட்டமிட்ட 3 பேர் கொண்ட கு ம்பல், தி டீரென்று அவர்கள் அருகில் வந்து, திடீ ரென்று அந்த பெ ண்ணை த னியாக இ ழுத்து செ ல்ல,
இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த அந்த பெ ண்ணின் கா தலன் உடனடியாக த டுக்க பார்த்த போது, அவரை அ டித் து உ தை த்து மி ரட் டி க ழு த்தில் க த்தியை வை த்து உட்கார வைத்துள்ளனர்.
அதன் பின் அந்த பெ ண்ணின் தங்க கம்மல், செல்போன்களை பிடு ங்கிய அந்த கு ம்பல், கா தலன் க ண்முன்னே குறித்த பெ ண்ணை பா லியல் வ ன்கொ டுமை செய்துள்ளனர்.
அந்த பெ ண் அவர்களிடமிருந்து த ப்பிப்பதற்காக கூ ச்சலிட்ட போது, ச த்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓ டி வந்ததால், அந்தக் கு ம்பல் கா தல் ஜோ டியை அங்கேயே விட்டுவிட்டு த ப்பி ஓ டிவிட்டனர்.
இதில் படுகா யம் அடைந்த இ ளம் பெண் வ லியால் அ லறி னார். செ ய்வதறியாது தி கைத்த அவரது கா தலன் இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் பொலிசார் இளம் பெ ண்ணை மீ ட்டு அடுக்கம்பாறை அரசு ம ருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ச ம்பவம் குறித்து பொ லிசார் வ ழக்குப் பதிவு செய்து தீவிரமாக வி சாரணை நடத்தி வரும் நிலையில், அண்ணா சாலையில் உள்ள க ண்காணிப்பு க மராக்களை ஆய்வு செய்தனர்.
பா லியல் வ ன்கொ டுமையில் ஈடுபட்ட 3 பே ர் கொண்ட கு ம்பல், கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இரண்டு பேர் த லைம றைவாக உள்ள நிலையில், ஒருவன் சி க்கியுள்ளதாக கூறப்படுகிறது.