காதலரிடம் அது மட்டும் இல்லையென்றால் பிரேக்அப் தான்: கங்கனா ரணாவத்

607

நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் ஹிந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவர் பல பெரிய படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் தன் காதலர் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

“கணவராக வருகிறவர் சமைக்க தெரிய வேண்டும், மற்றவர்கள் சிரிக்க வைக்க வேண்டும். அவர் இந்தியராக இருக்க வேண்டும். எனக்கு தேசபக்தி அதிகம். ஒருவேளை அவருக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தெரியவந்தால் உடனே பிரேக்அப் தான்” என கூறியுள்ளார்.