காதலர் தினத்தன்று ந க் ச லைட்டுகளுக்கு போ லீசார் முன்னிலையில் திருமணம்…!!

377

ந க் ச லைட்டு…..

வடமா நி ல போ லீ சா ருக்கு மிகப் பெரிய ச வா லாக இருப்பது அப்பகுதிகளில் உள்ள ந க் ச லைட் டு கள் ந ட மாட் டம் தான். இதனைச் ச மா ளிக்க, போ லீ சார் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு வருகின்றனர். ந க் ச லைட் டு களை பிடி க் க உ த வுபவர்களுக்கு உரியப் ப ரி சுத் தொ கை வ ழ ங்கு வது, ச ர ணடை யும் ந க் சலை ட் டு க ளுக்கு கவுன்சிலிங் வழங்குவது போன்ற பல நடவடிக்கைகளில் வ ட மா நி ல போ லீ சார்  ஈ டு பட்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் மா நி லத்தில் உள்ள சுகமா பகுதியில், ந க் சலை ட் டு களின் ஆ தி க் கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், காவல்துறையின் அறிவுரையை ஏற்று, கடந்த 6 மாதங்களாக, ஆ.யு.த போ.ரா.ட்.ட.ங்.களில் ஈ டு படாமல், போ லீ சில் ச ர ணடை ந்த 15 ந.க்.ச.லைட்டுகளுக்குகாதலர் தினமான நேற்று,சத்தீஸ்கர் போ.லீசா.ர் திரு.ம.ண.ம் செ ய் து வை த் தனர்.

ஆ ட் டம், பாடம் கொ ண் டாட்டம் என்று மிக வி ம ர்சை யாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், உறவினர்கள் மற்றும் கா.வ.ல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ம.ணம.க்களை வா.ழ்.த்தினர்

இதைப் பற்றி கா வ ல்துறை அதிகாரிகள் கூறுகையில், தி ரு ந்தி வ ரு பவ ர் களுக்குத் தி ரு மணம் செ ய் து வை த் தால், தே ச வி ரோ த செ யல் க ளில் ஈ டு படா மல், இ ய ல்பு  வாழ்க்கைக்குத் தி ரு ம்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.