இளைஞர்….
பெண் ஒருவரை கவர்வதற்கு இளைஞர் ஒருவர் அவரது ஷுவை கையில் எடுத்து பசை வைத்து ஒட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக பல சுவாரசியமான காணொளிகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அந்த வகையில் இளைஞர் ஒருவரின் காணொளியும் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது.
குறித்த காட்சியில் பெண் ஒருவரின் பிஞ்சு போன ஷுவை சரிசெய்கின்றார். குறித்த பெண் பக்கத்தின் நின்று இளைஞரின் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தோழியிடம் பேசிக்கொண்டிருக்கின்றார்.
இதை அவதானித்த பெரும்பாலான பார்வையாளர்கள் இருவருக்கும் இடையே காதல் என்றும், அதனால் தனது காதலியின் காலணியை சரிசெய்வதற்கு பொது இடத்தில் இவ்வாறு அமர்ந்து இந்த வேலையை செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.
View this post on Instagram