காதல் மனைவியின் க ருவை க.லை.த்துவி ட்டு ம றுமணம் செ ய் த கணவன்! பல திருப்புமுனை கொ ண் ட வ ழ க்கில் நீதிமன்றம் அ தி ரடி தீ ர்ப்பு!!

267

தமிழகத்தில்…

தமிழகத்தில் காதல் மனைவியை ஏ மா ற் றி சா.தி பெ.ய.ரை சொல்லி தி.ட்.டி.ய க ணவனுக்கு ஆ.யு.ள் த.ண்.ட.னை வி.தி.க்.க.ப்.ப.ட்.டுள்ளது.

திண்டிவனத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (25). இவரும் ராஜேஷ்குமார் (32) என்பவரும் காதலித்து கடந்த 10.9.2010 அன்று தி ருமணம் செ.ய்.து கொ.ண்.ட.னர்.

அதன் பின்னர் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு ராஜேஷ்குமார், சென்னைக்கு சென்று அங்கு எலக்ட்ரீசியன் வேலை செ.ய்.து வந்துள்ளார்.

மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் வந்து மனைவி மஞ்சுளாவை பார்த்து விட்டு செ ன்றுள்ளார். மேலும் மஞ்சுளா க.ர்.ப்.ப.மாக இ ருந்தபோது க.ரு.க்.க.லை.ப்.பு மா.த்.தி.ரை வா.ங்.கி கொ டுத்து க.ரு.வை க.லை.த்.து.ள்.ளா.ர்.

அதன் பிறகு கடந்த 2014-ல் மஞ்சுளாவை ராஜேஷ்குமார் சென்னைக்கு அழைத்துச்சென்று திருவேற்காட்டில் வாடகை வீட்டில் தங்க வைத்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த சூழலில் மஞ்சுளா, சொந்த ஊருக்கு வந்த சமயத்தில் அவருக்கு தெரியாமல் கடந்த 10.11.2014 அன்று கோமதி என்ற பெண்ணை 2-வதாக ராஜேஷ்குமார் திருமணம் செ.ய்.து கொ.ண்.டா.ர். இதை கேள்விப்பட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த மஞ்சுளா, தனது கணவர் ராஜேஷ்குமாரிடம் நி.யா.ய.ம் கே.ட்.டார்.

இதில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்த ராஜேஷ்குமார், மஞ்சுளாவை சா.தி பெ.ய.ரை சொ.ல்லி த.கா.த வா.ர்.த்.தை.யா.ல் தி.ட்.டி அ.வ.மா.ன.ப்ப.டு.த்.தி.ய.தா.க கூ.ற.ப்படுகிறது.

இதுகுறித்து மஞ்சுளா, பொ.லி.சி.ல் பு.கா.ர் அ ளித்த நி லை யில் பு.கா.ரா.ன.து நீ திம ன் றத்துக்கு சென்றது.

இந்நி லையில் இவ்வ.ழ.க்.கி.ல் சா.ட்.சிகள் வி.சா.ர.ணை மு.டி.வ.டை.ந்த நி லையில் நேற்று தீ.ர்.ப்பு கூ ற.ப்பட்டது. வழக்கை வி.சா.ரி.த்.த நீதிபதி எழில், கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.பட்.ட ராஜேஷ்குமாருக்கு ஆ.யு.ள் த.ண்.ட.னை.யு.ம், ரூ.1,000 அ.ப.ரா.த.மும், பா.தி.க்க.ப்ப.ட்ட மஞ்சுளாவிற்கு இ.ழ.ப்.பீ.டாக ரூ.2 ல ட்சம் வ ழ ங்க வே ண்டும் என்றும் தீ.ர்.ப்.பு கூ றினார்.