காதுகேளாத தந்தையிடம் செய்கையில் பேசும் குழந்தை! மனதை உருக வைக்கும் காட்சி!!

390

காதுகேளாத தந்தை…….

காதுகேளாத தந்தையிடம் அவரின் குழந்தை செய்கையின் மூலம் பேசும் காட்சி சமூகவலைத்தளத்தில் லைரகி வருகின்றது.

இது பார்க்கும் சமூகவாசிகளின் மனதை உருக வைத்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் குறிப்படுகின்றது.

அவற்றில் சிலர் இப்படியான குறைப்பாடுகளுடன் பிறக்கின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அவர்களுக்கு திறமைகள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி இருந்தாலும் தந்தைக்கும் குழந்தைக்கும் இடையிலான பாசத்திற்கு மொழியும், பாசையும் தேவையில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்து காட்டாகும்.