செந்திலின்…….
காமெடி நடிகர் செந்திலின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நடிகர் செந்தில் பிளாக் ஷீப் ஆரம்பிக்கவுள்ள ஆப் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
அதற்காக வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார். குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் நம்ப செந்திலா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.
குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.