கிளாமரில் தூள் கிளப்பிய 20 வயது கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் பதிவு!!

436

கீர்த்தி ஷெட்டி..

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘உப்பெனா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ என்ற படத்தில்,

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்டு புகைப்படத்தில் பகிர்ந்துள்ளார்.