நாகை………
நாகை பா ல் பண் ணை ச்சேரியைச் சேர்ந்த ஓ ய்வு பெ ற்ற அ.ர.சுப் பே ரு ந்து ந.ட.த்.துனர் சுப்பிரமணியன், அதே பகுதியில் விநாயகர் கோவில் ஒன்றை எ ழு ப்பி, பராமரித்து வருகிறார்.
அந்தக் கோவிலுக்கு அ.டி.க்.க.டி வந்து சென்ற ராமகிருஷ்ணன் என்பவர் சுப்பிரமணியத்துடன் ப.ழ.க்.கமாகி குடும்ப நண்பர் போல மா.றி.யு.ள்ளார்.
தனது மகள் ராஜேஸ்வரி ஓ.என்.ஜி.சியில் பெரிய பொ.று.ப்பில் இருப்பதாகக் கதை அளந்து சுப்பிரமணியத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ராமகிருஷ்ணன்.
நெ.ரு.ங்.கிய உ றவு கள் போலப் ப ழகி ய ராமகிருஷ்ணனின் கு டு ம்ப த்தாரிடம் தங்களது து.க்.கம், சந்தோஷம் என எல்லாவற்றையும் பகிர்ந்த சுப்பிரமணியன், தாம் ஓய்வுபெற்றபோது பெற்ற செட்டில்மெண்ட் பணம் 23 லட்ச ரூபாய் இருப்பது குறித்தும் ப.கி.ர்ந்துள்ளார். அத்துடன் அவரிடம் ப.ர.ம்.பரை நகைகள் இருப்பதையும் ராமகிருஷ்ணனின் கு டு ம்ப ம் மோ.ப்.ப.ம் பி.டி.த்.து.ள்ளது.
அவற்றை அ.ப.க.ரி.க்க மு டி வு செ.ய்.த அந்தக் கு.ம்.பல், தங்களுடைய பூர்வீக சொ த்தை பல கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகவும், வ ரு மான வ ரி த்து றை வசம் அந்தப் ப ண ம் இருப்பதாகவும், அதனை மீட்க 45 லட்சம் தேவைப் படுவதாகவும் சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளனர். அதனை நம்பவைக்க, தனது நண்பர்களை வருமான வ.ரி.த்.து.றை அ.தி.கா.ரிகள் போல ந.டி.க்க வைத்தும், போ.லி அ.ர.சு முத்திரை, போ லி ஆவணங்களையும் காண்பித்துள்ளனர்.
அவர்களின் அலங்கார பேச்சில் வி.ழு.ந்.த சுப்பிரமணியம், தன்னிடம் இருந்த ப ணத் தோ டு, ஏ.ரா.ள.மா..னோ.ரிடம் கடன் வாங்கி மொத்தமாக 45 லட்ச ரூபாயும், 45 சவரன் ம.தி.ப்.புள்ள ப.ர.ம்.ப.ரை நகைகளையும் கொ டுத் த தாகக் கூறுகிறார். இந்தப் ப.ண.ம் 7 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் என பல கட்டங்களாக கை மா றி இருக்கிறது.
எல்லாவற்றையும் சு.ரு.ட்.டிக் கொண்ட ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி கு.ம்.பல் அதன்பின்னர் கு டு ம்ப த்தோடு த.லை.ம.றை.வா.கி.யுள்ளனர். பு.கா.ரின் பே.ரி.ல் ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி மற்றும் வருமான வ.ரி.த்து.றை அ திகாரிகளாக ந டி த்த ஆ சாமி க ள் உட்பட 8 பே ர் மீ து வ ழ க்கு ப் ப திவு செ.ய்.து போ லீ சார் தே டி வருகின்றனர். போ லி அ ர சு முத்திரை, போ லி அ.ர.சு ஆ வண ங் கள், போ லி அ டையா ள அட்டை என ப யன் ப டுத்தி யுள்ளதால், இந்தக் கு ம்பலுக்கு பெ ரிய அளவில் கு.ற்.றப்.பி.ன்.னணி இருக்கலாம் என போ.லீ.சா.ர் ச.ந்.தே.கி.க்.கின்றனர்.
பல ஆ ண்டு கால உ ழை ப்பிற் கு அ.ர.சு கொடுத்த ப.ண.ம், ப.ர.ம்.ப.ரை ந கை கள் ஆகியவற்றை இ.ழ.ந்.த.தோ.டு, ஏ ரா ளமா ன ந ண்ப ர் களிடம் வா ங்கி ய க ட ன்க ளும் சு ப் பிரமணியத்தை நெ ருக் கத் தொ.ட.ங்.கி.யுள்ளன.