குட்டி ஜாக்கெட்டில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி மயங்கிய தமன்னா!!

263

தமன்னா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, காதலருடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார்.

பிஸியாக பாலிவுட் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் தமன்னா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போடோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது தமன்னா, பிங்க் நிற லெகெங்கா ஆடையணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.