குளிக்கும் தொட்டியில் சுயநினைவின்றி கிடந்த அழகிய இளம்பெண் : தோழிக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

267

ரஷ்யாவில்…

ரஷ்யாவில் குளிக்கும்போதே தனது ஐபோனை பயன்படுத்திய ஒரு இளம்பெண் மின்சாரம் தா.க்.கி உ யிரிழந்துள்ளார். Olesya Semenova (24) என்ற இளம்பெண் குளியல் தொட்டியில் பேச்சு மூச்சின்றி வெளிறிக் கிடந்ததைக் கண்ட அவரது அறைத்தோழியான Daria, அவரை தட்டி எழுப்ப முயன்றுள்ளார்.

அப்போது அவரை மின்சாரம் தா.க்.க.வே அ திர்ந்து போயிருக்கிறார். பிறகுதான், Olesyaவின் ஐபோன் தண்ணீருக்குள் கிடப்பதையும், அது சார்ஜருடன் இணைக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் கவனித்துள்ளார் Daria.

Olesya, தனது ஐபோன் சார்ஜ் ஆகும்போதே, குளித்துக்கொண்டே அதை பயன்படுத்தியுள்ளார். மொபைல் தண்ணீரில் விழுந்ததால் மின்சாரம் தா.க்.கி அவர் இ றந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆகவே, குளிக்கும்போது மொபைல் பயன்படுத்துவது குறித்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில், குளிக்கும்போது மொபைல் பயன்படுத்தி இ றந்த முதல் நபர் அல்ல Olesya என்பதை கவனத்தில் கொள்வது நலம்.

ஆகஸ்டு மாதம் Anna K (15) என்ற இளம்பெண், கடந்த ஆண்டு Liliya Novikova (26) என்ற போக்கர் பிரபலம், பிரான்ஸ் நாட்டவரான Tiffenn என்ற 15 வயது மாணவி, லண்டனைச் சேர்ந்த Richard Bull (32) என பலர் இப்படி குளிக்கும்போது மொபைல் பயன்படுத்துவதால் உ யிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.