கேரளாவில் கொ.டூ.ர.ம்… காதல் திருமணம் செய்த இளைஞர்… மனைவி வீட்டினரால் ப.டு.கொ..லை…. ஆ ண வக் கொ.லை.யா?

325

கேரள மாநிலம்……..

கேரள மாநிலம் பாலக்.கா.டு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர், மனைவி குடும்பத்தினரால் வெ.ட்.டி கொ.ல்.ல.ப்.பட்டார். இது ஆ.ண.வ.க் கொ.லை.யா.க இருக்கலாம் என்ற .ச.ந்.தே.க.த்தில் போலீசார் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்த பிறகு கூட அனீஷிடம் என் குடும்பத்தினர் .அ.டி.க்.க.டி ச.ண்.டை.யி.ட்டு வந்தனர். இது குறித்து போலீசில் பு.கா.ர் கொ.டு.த்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. முன்பே நட.வ.டி.க்கை எ.டு.த்.திருந்தால் எனது கணவர் உ.யி.ரி.ழ.ந்து இருக்க மாட்டார் என அந்த இளைஞரின் மனைவி தெரிவித்தார்.

இந்த கு.ற்.ற.சா.ட்டை ம.று.த்.துள்ள போலீசார், இந்த புகார் மீ.து வி.சா.ர.ணை நடத்தினோம். இந்த பிரச்.சி.னை.யை தீ.ர்.க்க இரு தரப்பினரிடமும் பேச்.சு.வா.ர்த்தை ந.ட.த்.தினோம் என்று கூறியுள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்.கா.டு ப.குதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 27). பெயிண்டர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு ச.மூ.க.த்தைச் சேர்ந்த ஹரிதா என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஹரிதா தமிழக வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஹரிதா வச.தி ப.டை.த்த குடும்பத்தில் இருந்து வந்தவர்.

இதனால், இவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஹரிதாவின் பெற்றோர் எதி.ர்.ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பல்வேறு எ.தி.ர்.ப்புக்கு மத்தியில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஹரிதாவும், அனீஷும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அனீஷின் வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகும் ஹரிதாவின் தந்தை வீட்டில் இருந்து இருவருக்கும் தொடர்ந்து மி.ர.ட்.டல் வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அனீஷின் தந்தை ஆறுமுகம் போலீசில் பு.கா.ர் கொடு.த்.தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்றிருந்த அனீஷ், மோட்டார் சைக்கிளில் வீடு தி.ரு.ம்பி கொண்டிருந்தார். அப்போது அவரை ம.ர்.ம.ந.பர்கள் சிலர் கொ.டூ.ர.மா.க வெ.ட்.டி.க் கொ.லை செய்தனர்.

அனீஷுடன் பைக்கில் வந்த அருண் என்பவர், ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவரது மாமா சுரேஷ் ஆகியோர் கொ.லை செய்ததாக போலீசாரிடம் தெரித்தார். அதன் அடிப்படையில் சுரேஷ், பிரபு குமார் ஆகியோரை போலீசார் கை.து செய்தனர். குஜல்மன்னம் போலீசார் .கொ.லை வ.ழ.க்.கின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘ஆ.ண.வ.க் கொ.லை ரீ.தி.யி.ல் இந்தத் கொ.லை நடந்திருக்கலாம் என ச.ந்.தே.கி.க்கிறோம்.இதுகுறித்து வி.ரி.வா.ன வி.சா.ர.ணை நடந்து வருகிறது. வி.சா.ர.ணை.க்கு பின்புதான் இது ஆ.ண.வ.க் கொ.லை.யா? என்பதை உ.று.தி.ப்.படுத்த மு.டி.யும்’ என்று கூறினர்.

சோ.க.த்தில் மூ.ழ்.கி.யுள்.ள அனீஷின் மனைவி ஹரிதா கூறியதாவது:- எங்கள் காதலை ஏ.ழ்.மை.யும் சா.தி.யை.யும் காரணம் கா.ட்.டி என் வீட்டினர் ஏற்கவில்லை. நாங்கள் திருமணம் செய்த பிறகு கூட அனீஷிடம் என் குடும்பத்தினர் அ.டி.க்.க.டி ச.ண்.டை.யி.ட்டு வந்தனர். ஒருமுறை என்னுடைய மாமா சுரேஷ் வீட்டுக்கு வந்து எங்களை மி.ர.ட்.டி விட்டு என்னுடைய போனையும் பி.டு.ங்.கிச் சென்றார். இது குறித்து போலீசில் பு.கா.ர் கொ.டு.த்.தும் எந்த நடவடிக்கையும் இல்லை. முன்பே ந.ட.வ.டி.க்கை எ.டு.த்.தி.ருந்தால் எனது கணவரை நான் இ.ழ.ந்.திருக்க மா.ட்.டேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

ஆனால் ஹரிதாவின் கு.ற்.ற.சா.ட்டை போலீசார் ம.று.த்.துள்ளனர். இதுபற்றி பா.ல.க்கா.டு எஸ்.பி. கூறுகையில், கேரளா உள்ளா.ட்.சி அமைப்பு தேர்தலுக்குஇரண்டு நாட்களுக்கு முன்பு அனீஷின் பெற்றோர் பு.கா.ர் கொ.டு.த்.தனர். அந்த வேளையில் போலீசார் தேர்தல் பணியில் மு.ழு வீச்..சு.டன் இருந்தனர். ஆனாலும் கூட இந்த பு.கா.ர் மீது வி.சா.ர.ணை நடத்தினோம். இந்த பிர.ச்.சி.னை.யை தீ.ர்.க்க இரு தரப்பினரிடமும் பேச்.சு.வா.ர்.த்தை நடத்தினோம் என்றார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆ.ண.வ.க் கொ.லை.க.ள் அ.தி.க.ரி.த்து வருகின்றன. 2018-ல் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கெவின் பி ஜோசப் என்ற தலித் கிறிஸ்தவ இளைஞர், அவரது மனைவி நீனுவின் குடும்பத்தினரால் .கொ.ல்.ல.ப்.பட்டார். தமிழகத்தின் .உ.டும.லை சங்கர் கொ.லை சம்பவத்தைப்போல கேரளாவில் இந்தக் கொ.லை சம்பவம் ப.ர.ப.ர.ப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் அதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அ.தி.ர்.வ.லையை ஏற்படுத்தியுள்ளது.