கையில் அ டி பட்ட சி றுமி சி கி ச்சையில் தி டீ ர் ம ர ணம்.. அ திர்ச்சி ச ம்பவம்!!

297

பிரியதர்ஷினி……

திருப்பூர் மா வ ட்ட ம் அ னு ப்ப ர்பாளையம் பகுதியில் வசித்து வரும் த ம் பதி ராமகிருஷ்ணன்(30) – திவ்யபாரதி. இவர்களது இரண்டாவது ம க ள் பிரியதர்ஷினி(3). இவருக்கு கடந்த 30ம் திகதி கை யி ல் அ டி பட் டு ள்ள து. க ழி வறை க் கு செ ன் ற  போது பிரியதர்ஷினி கீழே வி ழுந் து  அ டி ப ட்ட தா ல், கை  வீக் க த் துட ன் இரு ந் துள் ளது.

சி று மியை  தி ருப் பூ ர் அ ர சு ம ரு த்து வ ம னை க்கு  பெ ற் றோர் அழைத்து சென்ற நிலையில், 2 நாட்கள் சி கி ச்சை க் கு பிறகு மேல் சி கி ச்சை க்காக கோவைக்கு செல்லுமாறு ம ருத் து வ ர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதன் படி, டாக்டர் முத்தூஸ் மரு த் து வ மனை யில் பிரியதர்ஷினியை பெற்றோர் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு நேற்று மு ன் தினம் மாலை ஆபரேஷன் செ ய் த நி லையி ல் , இ ர வு சி று மி இ ற ந்து  விட்டதாக மரு த் து வர் கள் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அ தி ர்ச் சி அ டை ந்த பெற்றோர், கையில் அ டி ப்ப ட்ட கு ழ ந்தை எ ப் படி இ ற க் கும் என கேள்வி எழுப்பி வா க் குவா த த் தில் ஈ டு பட் டு ள்ளனர்.

தகவல் அ றிந் து ராமகிருஷ்ணனின் உறவினர்கள் ப ல ர் ம ரு த்து வ ம னையி ல் கு வி ந்த தால், ச ம்ப வ இ டத் து க்கு கா வ ல்து றை யினர் வி ரை ந்து ள் ளனர். த வ றான  சி கிச் சை யா ல் தா ன் சி று மி உ யிரி ழ ந்து வி ட் டதா க  பு கா ர் அ ளி த்து ள்ளனர்.

பி ன் ன ர் கோ வை  ம ரு த் து வம னை க் கு சி று மி யின் உ ட ல் அ னு ப் பி வை க் கப் ப ட்ட நிலையில், நேற்று பெற்றோரிடம் ஒப்  ப டை க் க ப்பட்டுள்ளது.

ஆபரேஷன் முடிந்த பி ற கு கு ழ ந் தையின் இ த ய ம் வே லை செ ய் ய வி ல்லை  என் று ம் நு ரை யீ ர ல் சு ரு ங் கி இரு ப் ப தா கவும் சி றி து நே ர த் தில் ச ரி யா கி வி டும் எ ன் றும் சி று மி யின் பெ ற் றோ ர் களி டம் ம ரு த் து வ ர் கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கா வ ல் து றை யி னர் வி சா ர ணை  ந ட த் தி வ ரு கி ன் றனர்.