கொஞ்சம் மேல தூக்கியிருந்தா மானம் போயிருக்கும்…. நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஹாட் வீடியோ!!

2308

கஸ்தூரி..

90களில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் மிஸ் மெட்ராஸ் அழகி பட்டத்தையும் பெற்றவர். சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.இரண்டு குழந்தைக்கும் தாயானார்.

திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர்,

பகிர்ந்து வருகிறார். தற்போது சில திரைப்படங்களிலும் அவர் நடிக்கவும் துவங்கியுள்ளார். இந்நிலையில், சுரிதார் அணிந்து பேண்ட் ஏதும் அணியாமல் டாப்ஸை பறக்கவிட்டு தொடைய காட்டி ரில்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.