
இந்தியாவில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த சி றுவன் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளான். தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில், மிகப்பெரிய பாத்திரத்தில் சாம்பார் சமைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் தி டீரென அதில் தடுமாறி வி ழுந்துள்ளான். இதனை பார்த்து ப தறிப்போன சி றுவனின் தந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ப லத்த கா யங்களுடன் மீ ட்கப்பட்ட சி றுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் சி றுவன் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதேபோல இம்மாத ஆரம்பத்தில், பாத்திரத்தில் கொ தித்துக்கொண்டிருந்த நீரில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உ யிரிழந்தது குறிப்பிடத்தக்கது.