கொ த்துக் கொத்தாக யானைகள் ம ரணமடைந்த ச ம்பவம்… மனிதர்களுக்கும் ஆ பத்து: நிபுணர்கள் அ ச்சம்!

333

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ம ர்மமான முறையில் யானைகள் கொத்துக் கொத்தாக ம ரணமடைந்த வி வகாரத்தில், அந்த வி சித்திர தொ ற்றால் மனிதர்களுக்கு ஆ பத்து உண்டா என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ பகுதியில் 280 க்கும் மேற்பட்ட யானைகள் தொ ற்றுநோயால் இ றந்திருப்பது உ றுதிப்படுத்தப்பட்டுள்ளது,

இருப்பினும் உண்மையான இ றப்பு எண்ணிக்கை 400 க்கு அருகில் இருக்கக்கூடும் என்று பா துகாப்பாளர்கள் அ ஞ்சுகின்றனர்.

குறித்த ம ர்ம நோ ய் தொ ற்றால் யானைகள் குழப்பமாக இருந்ததையும், வட்டமாக அலைந்து திரிந்ததையும், இ றப்பதற்கு முன் அதன் முகம் வாடிப்போனதையும் ஆ ராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா போன்ற ஒரு பெரு ந்தொற்றாக இருக்க வாய்ப்புள்ளதாக வனவிலங்கு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

வே ட்டையாடுதல் மற்றும் ஆந்த்ராக்ஸ் ஆகியவை சாத்தியமான காரணங்களாக கண்டறியப்பட்டாலும், யானைகள் மொத்தமாக ம ரணமடையும் அளவுக்கு அப்பகுதியானது வறட்சி மிகுந்தும் காணப்படவில்லை என்கின்றனர்.

சுமார் 18,000 யானைகள் வசிக்கும் போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ டெல்டாவில் 3,000 சதுர மைல்களுக்கு மேல் பகுதியில் இந்த இ றப்புகள் ஏற்பட்டுள்ளன. மிக மோ சமான நிலை என்னவென்றால், இது இன்னொரு பெரு ந்தொற்றாக மாறும். இது மக்களுக்கு பரவலாம் என்ற வாய்ப்பை நிரா கரிப்பது க டினம் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த யானைகளின் ம ர்மமான இ றப்பு என்பது ஒரு பொது சுகாதார நெருக்கடியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது என கூறும் நிபுணர்கள், முழு சூழலையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் – தாவரங்கள், நீர் மற்றும் மண். ச டலத்தின் அனைத்து திசுக்களும், தசை, இ ரத்தம், மூளை, மண்ணீரல் என அனைத்தும் முக்கியம் என சு ட்டிக்காட்டியுள்ளனர்.

யானை ச டலங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் இ றப்புக்கான காரணத்தை தீர்மானிக்க ஜிம்பாப்வேக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கண்டுபிடிப்புகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து கூடுதல் முடிவுகளுக்காக நிபுணர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.