கொரோனா கசாயம் நமக்கு கறிக்குழம்பு… சித்த ம ருத்துவரை பாராட்டிய நடிகர் சூரி!

419

நடிகர் சூரி………

கொரோனா வைரஸ் உலகில் 200 நாடுகளுக்கும் மேல் ப ரவி பெரும் அ ச்சு றுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பா தி த்த வர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உ யிரி ழ  ப் பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனாவை க ட் டு ப்படுத்த தமிழக அ ர சு பல்வேறு த டு ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த ம ரு த்து வர் வீரபாபு, மூலிகை க சா ய ம் கொ டு த்து நோ யாளி களை கு ண மாக்கி வருகிறார். இதுகுறித்து நடிகர் சூரி ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் வீரபாபுவை பா ரா ட்டியுள்ளார்.

அதில், நடிகர் சூரி, ”கொரோனா ஆறு மாதமாக அனைவரையும் மு ட க்கி ப்போட்டு இருக்கிறது. இந்தநிலையில் சித்த ம ரு த்துவர் வீரபாபு, அவரது மூலிகை கசாயம் மூலமாய் கொரோனாவால் பா தி க்கப்பட்ட 3500 பேரை குணப்படுத்தி உள்ளார். ஒருவர் கூட உ யி ரிழப்பு நே ர வி ல்லை.

எல்லாருமே அருகில் வர பயப்படும்போது நோ யா ளியைத் தொ ட் டு ப ரி சோதி க் கின்றார். பலரின்  உ யி ரை கா ப் பாற்றிய, கா ப் பா ற்றிக்கொண்டிருக்கிற உங்களையும், உங்கள் உடன் இருப்பவர்களையும், அந்த மதுரை மீனாட்சி எப்போதும் கா ப் பாற்ற வேண்டிக்கொள்கிறேன்”. மேலும் வீரபாபு கொடுக்கிற கசாயம் கறிக்குழம்பு போல இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.