அமெரிக்காவில்……..
அமெரிக்காவில் கொரோனா வைரஸைக் கொ ல்வதற்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இக் கருவிக்கு நானோ வேவ் டிவைஸ் (Nanowave Device) என்று பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அறையில் வைக்கப்படும் இக் கருவியானது காற்றை உள்ளிழுத்து புற ஊதாக் கதிர்களால் சுத்திகரித்து மீண்டும் காற்றினை வெளியிடுகிறது.
இதனால் காற்றில் பரவும் அனைத்து வகையான வைரஸ்களும் உள்ளிழுக்கப்பட்டு கொல்லப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செக்கனுக்கு 2000 கிருமிகளைக் கொ ல்வதாக தெரிவித்துள்ள அவர்கள் இதன் மூலம் 99.99 % காற்று சுத்திகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.