கோட்டுக்குள்ள மறச்சாலும் அப்பட்டமா தெரியும் அழகு.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

963

மாளவிகா மோகனன்..

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல்,

கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

அது என்னவோ, இவருக்க நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையோடு முயற்சி செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா,

முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர விட்டு வருகிறார். இந்நிலையில், கோர்ட் அணிந்து முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.