சென்னை………

சென்னை கோயம்பேடு பெ ரி யார் கா ய் கறி மா ர் க் கெட் டி ல் உள்ள சி-பிளாக் பகுதியில், நேற்று இரவு மர்ம நபர் ஒ ரு வன் க.ஞ்.சா போ.தை.யில் கை.யி.ல் அ.ரி.வா.ளுட.ன் நு.ழை.ந்து.ள்ளா.ன். அ.ங்.கிரு.க்கும் டீ.க்.க.டை ஒ.ன்றி.ல் சி.க.ரெட் கேட்டும் மா.மூ.ல் கே.ட்.ட.தோ.டு, அ.ரி.வா.ளைக் கா.ட்.டி மி.ர.ட்டி.யதும் க.டை.க்.கு.ள் இ.ரு.ந்.தவர்கள் அ.ச்.ச.த்தில் வி.ல.கி.ச் செ.ன்.றனர்.

க.ல.வரத்.தின் நி.ல.வரம் பு.ரி.யா.மல் அ.ரு.கே வந்த சு.மை. தூ.க்.கும் கூ.லி தொ ழி லா ளி ஒ ருவ ரை கை யி ல் வைத்திருந்த அ.ரி.வாளா.ல் த.லையி.ல் வெ.ட்.டி.வி.ட்.டு, அ.ங்.கி.ருந்…தவர்கள் ஓ.டி.வி.டு.மா.று அந்த ர.வு.டி எ.ச்.சரி.த்.து.ள்ளா.ன். த லை யில் வெ.ட்.டுப்.பட்ட ந.ப.ர் நி.லை.கு.லை.ந்து வி ழு ந்தா ர். அ ங் கிரு ந்த ம.ற்றொ.ரு நபர் அ.ரி.வாளை பி.டு.ங்.க மு.ய.ற்.சி.த்.தபோதும் அது ப.ல.ன.ளிக்..க.வி.ல்லை.

இதன் பிறகு க.ஞ்.சா போ.தை ந.ப.ர், வெ.ங்.கா.ய மூ.ட்.டைக.ளை தூ.க்.கி அ.டு.க்கி கொண்டிருந்த மற்றொரு தொ.ழிலா.ளி.யை.யு.ம் வ.ம்.பி.ழுத்து வெ.ட்.டி.யுள்.ளான். பின்னர், அருகில் இருந்த வெ.ங்.காய ம.ண்.டியில் பு.கு.ந்து க.டை.யில் மா.மு.ல் கே.ட்டு வி யாபா ரிகளை தா.க்கி.யு..ள்..ளான்.

இ.த.னை.யடுத்து அப்பகுதியில் உள்ள ஒ.ட்.டு மொ.த்.த வி.யாபா.ரி.க.ளும், அந்த ர.வு.டி.யை சுற்.றி.வளைத்.து பி.டி.த்து போ.லீ.சாரி..டம் ஒ.ப்.ப.டை.த்தனர். ர.வு.டி உ.ட.ன் வ.ந்.த அவனது கூ.ட்.டா.ளி த.ப்.பி.யோடி வி.ட்.டா.ன்.

போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை.யி.ல், க.ஞ்.சா போ.தை.யி.ல் அ.ட்.டூ.ழியம் செ.ய்.த ந.ப.ர், வி.யா.சர்பாடி.யை. சேர்ந்த ராஜேஷ் என்பதும், அவன் மீ து பெ ரி யமே டு கா வ ல் நி லை யத் தில் கொ.லை மு ய ற்சி வ.ழ.க்.கு நி.லு.வையி.ல் உ ள் ள தும் தெ ரி ய வந் துள்ளது. ர.வு.டி.யின் தா.க்.கு.தலி.ல் கா.ய.ம.டை.ந்த வி.யா.பா.ரிகள், தொ.ழி.லாளிகள் என நா.ன்.கு பே.ரை அ.ர.சு ம.ரு.த்து..வ.ம.னை.யில் சி.கி.ச்சைக்காக அ.னு.மதி.த்தனர்.