சட்டையை கிழிச்சி பக்காவா காட்டும் ரேஷ்மா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

236

ரேஷ்மா..

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா தற்போது சின்னத்திரை சீரியலில் கலக்கி வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இந்த ரேஷ்மா தான்.

பல சீரியல்களில் நடித்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். விலங்கு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். சீரியலில் நடிக்கும் முன் ஆந்திராவில் டிவியில் செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்துள்ளார்.

வம்சம் சீரியலில் துவங்கி பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா புடவையிலும்,

அரை குறை டாப்ஸையும் அணிந்து கட்டழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான டாப்ஸை அணிந்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.