சமூகவலைதளம் மூலம் இளைஞர்களை ஏமாற்றி 4 திருமணம் : தமிழ் பெண்ணின் லீலைகள் அம்பலம்!!

286

ஃபேஸ்புக்கில்…

சமூகவலைதளம் மூலம் இ ளைஞர்களை வசியப்படுத்தி பலரை திருமணம் செ ய் து பணம் ப.றி.த்.து ஏ.மா.ற்.றி.ய பெண் குறித்த அ.தி.ர்.ச்.சி தகவல் வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் பாலகுரு (26). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருடன், மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெ.ண் ஃபேஸ்புக்கில் கடந்த 2018 நவம்பர் மாதம் அறிமுகம் ஆகியுள்ளார்.

தொடர்ந்து செல்போனில் நட்பு வளர்ந்த நிலையில், மீரா காதல் ஆசை வார்த்தை கூறியதன் பேரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததாக கூறும் பாலகுரு, மீராவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தன் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி மீராவை திருமணம் செ.ய்.து.ள்ளார். அதைத்தொடர்ந்து, சில வாரங்களில் அப்பெ.ண்ணின் பெயர் மீரா இல்லை என்பதும்,

அவரது பெயர் ரஜபுநிஷா என்பதும், இவர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் காதல் எண்ணத்தில் இருந்த பாலகுரு அப்பெ.ண்.ணுடன் திருமண வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் வேலை நிமித்தமாக பாலகுரு வெளியூர் சென்றவுடன் அவரது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ச.ந்.தே.க.ம.டைந்த பாலகுரு அப்பெ.ண்ணின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் ரஜபுநிஷாவிற்கு திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது கண்டு அ.தி.ர்.ச்.சியடைந்தார்.

இதையடுத்து, பாலகுரு ரஜபுநிஷாவை க.ண்.டி.த்.துள்ளார். இதனால் இருவருக்கும் ச.ண்.டை ஏ.ற்.ப.ட்டுள்ளது. தொடர்ந்து தன் தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரஜபுநிஷா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

விசாரித்துப் பார்த்ததில் தன்னை நான்காவதாக ரஜபுநிஷா திருமணம் செ.ய்து கொ.ண்.ட.தும், தற்போது திண்டுக்கல் பார்த்திபனுடன் சென்று ரஜபுநிஷா குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்து அ.தி.ர்.ச்சியில் உறைந்தார்.

வீட்டை விட்டு செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றதாக கூறும் பாலகுரு இதுகுறித்து ரஜபுநிஷாவின் தாயார் மும்தாஜிடம் தொடர்பு கொ.ண்டு கேட்டதாகவும்,

அப்போது பணத்திற்காக தன்மகள் பலபேரை திருமணம் செ.ய்து.ள்ளதாகவும், நீ ஒதுங்கிக்கொள் என்று கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.த்.து.ள்ளதாகவும் கூறி மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பாலகுரு பு.கா.ர் மனு அளித்துள்ளார்.

டிக்டாக் மற்றும் பேஸ்புக்கில் தனது வீடியோக்களை பதிவிட்ட மீரா, அதில் கமெண்ட் பதியும் நபர்களின் தீ.வி.ர.த்தை பார்த்து காதலர்களை தேர்வு செ.ய்.துள்ளார் என்று பாலகுரு கூறும் நிலையில்,

பெரிய கருவாடுக்கு ஆசைப்பட்டு பொறியில் சி.க்.கி.ய பெருச்சாளி போல மீராவிடம் சி.க்.கிய 4 மாப்பிள்ளைகள் கோ.ப.த்.தி.ல் கா.த்.திருக்க, 5 வது மாப்பிள்ளை பார்த்திபனோ மீராவிடம் அடுத்ததாக ஏமாறுவதற்கு காத்திருப்பதாக வே.த.னை தெரிவிக்கின்றார் பாலகுரு.