சர்கார் படம் இந்த படத்தின் காப்பியா, வெளிவந்த தகவல்!!

558

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் எல்லோராலும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றது.

இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கவுள்ளது, இதற்காக படக்குழு விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது.

இந்நிலையில் சர்கார் படம் அப்படியே சிவாஜி படத்தின் கதை தான், விஜய் வெளிநாட்டில் சம்பாதித்து இங்கு மக்களுக்கு நல்லது செய்ய வருகின்றார்.

அதை சில அரசியல்வாதிகள் எதிர்க்க, இதனால், அவர் பணம் இழந்து மீண்டும் எப்படி விட்டதை பிடித்து மக்களுக்கு நல்லது செய்கின்றார் என்பதே கதை என கிசுகிசுக்கப்படுகின்றது.