சலிக்காம கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த தமன்னா!!

4699

தமன்னா..

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் தமன்னா. விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஒருபக்கம்,

கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அதிலும், அவரின் தொடையழகை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர்.

சமீபத்தில், அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு தொடை தெரிய போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.