சாமியார் நித்தியானந்தாவின் 19 வயது பெண் சிஷ்யை க டத்தப்பட்டாரா? அவரே வெளியிட்ட ப ரபரப்பு வீடியோ!!

509

நித்தியானந்தாவின் பெண் சிஷ்யை

சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா க டத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ப ரபரப்பு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா (19) கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து பேசியது ச ர்ச்சையை ஏற்படுத்திய வி வகாரத்தில் அவரை மோ சமாக தி ட்டி வீடியோ வெளியிட்டது முன்னர் ப ரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மா நித்தியாந்திதா க டத்தப்பட்டு தனிமையான இடத்தில் வைக்கப்பட்டதாக சில நாட்களாக செய்தி ப ரவியது. இது குறித்து விளக்கமளித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் க டத்தப்படவில்லை என்பதையும் பா துகாப்பாக உள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். என் விருப்பப்படி நான் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன் என கூறினார்.

இதற்கு பின்னர் அவர் ஒரு அ திர்ச்சி தகவலை வெளியிட்டார். அதாவது தன்னுடைய பெற்றோரே தான் க டத்தப்பட்டதாக வ தந்தி ப ரப்பி தன்னை மன அ ழுத்தத்துக்கு ஆளாக்குவதாக கு ற்றஞ்சாட்டினார்.

மேலும் தன்னை சி த்திரவ தை செய்ய, எந்த எல்லைக்கும் தன் பெற்றோர் போவார்கள் எனவும் சாமியார் நித்தியானந்தா மற்றும் அவரின் ஆசிரமத்தால் தனக்கு எந்தவொரு பி ரச்னையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.